|
|
|
|
||||||
மாதங்கள்
|
|
||||||||
மார்கழி |
|
நீர் |
நெருப்பு |
பூமி |
,காற்று |
|
காற்று |
ராசி நிலையில் பஞ்சபூதங்கள். ராசி மண்டலம் முழுவதும் ஆகாயத்தில் தானே இருக்கிறது |
நீர் |
||
பூமி |
||||
நெருப்பு |
||||
நெருப்பு |
நீர் |
,காற்று |
பூமி |
மோட்சம் |
தர்மம் |
கர்மம் |
காமம் |
|
ஞானம் |
அறம் |
பொருள் |
இன்பம் |
காமம் |
லக்னம் (அ) ராசி சிந்தனை |
மோட்சம் |
இன்பம் |
லக்னம் (அ) ராசி செயல் |
ஞானம் |
|||
கர்மம் |
தர்மம் |
பொருள் |
அறம் |
|||||
தர்மம் |
மோட்சம் |
காமம் |
கர்மம் |
அறம் |
ஞானம் |
இன்பம் |
பொருள் |
பஞ்சபூத தன்மையையும் தொழில், வானிலை அறிதல் போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்
இரட்டை படைராசி |
நான்கு கால்ராசி |
நான்கு கால்ராசி |
இரட்டை படைராசி |
|
|
இரட்டைபடை, பலகால், நான்குகால் ராசிகள் |
பலகால் ராசி |
||
|
நான்கு கால்ராசி |
|||
இரட்டை படைராசி |
பலகால் ராசி |
|
இரட்டை படைராசி |
சிசிர ருது |
வஸந்த ருது |
வஸந்த ருது |
க்ரீஷ்ம ருது |
|
சிசிர ருது |
ருதுகள் |
க்ரீஷ்ம ருது |
||
ஹேமந்த ருது |
வர்ஷ ருது |
|||
ஹேமந்த ருது |
சரத் ருது |
சரத் ருது |
வர்ஷ ருது |
குரு மீனம் |
செவ்வாய் மேஷம் |
சுக்கிரன் ரிஷபம் |
புதன் மிதுனம் |
சனி கும்பம் |
ஆட்சி வீடு |
சந்திரன் கடகம் |
|
சனி மகரம் |
சூரியன் சிம்மம் |
||
குரு தனசு |
செவ்வாய் விருச்சிகம் |
சுக்கிரன் துலாம் |
புதன் கன்னி |
இரட்டை ராசியில் இருந்தால் இரு சக்கர வாகனம் என்றும், நான்கு கால் ராசியில் இருந்தால்
நான்கு சக்கர வாகனம் என்றும் சொல்லலாம். லாரி, பஸ் போன்றவை பலகால் ராசி தன்மையில் அமையும்.
சுக்கிரன் |
சூரியன் |
சந்திரன் |
|
|
உச்ச வீடு |
குரு |
|
செவ்வாய் |
|
||
|
ராகு, கேது |
சனி |
புதன் |
புதன் |
சனி |
ராகு, கேது |
|
|
நீச வீடு |
செவ்வாய் |
|
குரு |
|
||
|
சந்திரன் |
சூரியன் |
சுக்கிரன் |
|
x |
|
x |
|
பெண் |
ஆண் |
பெண் |
ஆண் |
|
ராசிநிலையில் மலட்டு ராசிகள் |
|
ஆண் |
ஆண் ,பெண் ராசிகள் |
பெண் |
|||
|
X |
பெண் |
ஆண் |
|||||
|
|
|
X |
ஆண் |
பெண் |
ஆண் |
பெண் |
உபயம் |
சரம் |
ஸ்திரம் |
உபயம் |
ஸ்திரம் |
ராசி நிலை |
சரம் |
|
ச |
ஸ்திரம் |
||
உபயம் |
ஸ்திரம் |
சரம் |
உபயம |
சரம் என்பது நகரும் தன்மையை குறிக்கும். ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும்.
உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும். ஜாதகரின் தொழிலை கொடுக்கும் கிரகம் சர ராசியில் இருந்தால்,
மார்கெட்டிங் சார்ந்த தொழில் செய்வார்எனசொல்லலாம். காரணம் அவரின் தொழில் தன்மை ஓர் இடத்தில் இருந்து செயல்படும்
நிலையில் இருக்காது. ஸ்திர ராசி சம்பந்தம் இருந்தால் ஓர் இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருப்பார். அரசு அதிகாரிகள் இதற்கு உதாரணமாக சொல்லலாம்
மேஷம், மிதுனம்,சிம்மம், கன்னி ராசிகள் மலட்டு ராசிகள் என வழங்கப்படுகிறது.
இந்த ராசிகள் குழந்தை பிறப்பை தடை செய்யும்..மலட்டு ராசிகளின் தொடர்பு எல்லோருக்கும் இருக்கும்.
ஒருவருக்கு இரண்டு குழந்தை இருக்கிறது என்றால், மூன்றாம் குழந்தையை கொடுக்கும் கிரகம் மலட்டு ராசி தொடர்பு
கொண்டு இரண்டுடன் குழந்தை பிறப்பை தடைசெய்யும். முதல் குழந்தையை கொடுக்கும் கிரகமே இவ்வாறு இருந்தால்
குழந்தை இல்லாமல் போகும் .மேஷ ராசி நான்குகால் ராசி. ஆண் ஆடு என்பதால் ஆண் ராசி, ஆண்களால் குழந்தையை
பிரசவிக்க முடியாது என்பதால் மலட்டு தன்மை..மிதுன ராசி இரு குழந்தைகள் கையில் நாதசுவரத்துடன் இருப்பார்கள்.
காரணம் மிதுனம் இரட்டை ராசி, நாதஸ்வரம் வைக்க காரணம் அது ஓர் காற்று ராசி. குழந்தைகள் குழந்தையை உருவாக்க முடியாது என்பதால் மலட்டு ராசி.
|
|
|
|
||||||
மாதங்கள்
|
|
||||||||
மார்கழி |
|
ராசிகள் குறிக்கும் உடல் உறுப்பு
ராசிகள் குறிக்கும் உடல் உறுப்புகளை மனதில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி உண்டு. ஒரு மனிதனை தலை முதல் பாதம் வரை மேலிருந்து கீழாக பன்னிரண்டு பிரிவாக பிரித்தால் எளிமையாக கூறலாம். ராசிகள் மட்டுமல்லாமல் , கிரகக்களும் மனித உடலின் உறுப்புக்களையும் வியாதியின் தன்மையையும் குறிக்கும்.
சூரியன் : ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், இருதயம், சுத்தமான ரத்தம்
சந்திரன் : பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடது கண், நுரயீரல், உடலில் உள்ள திரவ பொருட்கள்
செவ்வாய்: அசுத்தமான ரத்தம், கழிவு பொருட்கள், மல துவாரம், உடல் வெப்பம், மூளை மற்றும் இருதயத்தின் இயங்கும் திறன்
புதன் : நரம்பு மண்டலம், விலா எழும்பு, இடுப்பு, உடலின் அமைப்பு, முதுகெலும்பு
குரு : ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி, சதைப் பற்றுள்ள பகுதிகள், மார்பகம், தொடைப் பகுதி, பிட்டம்
சுக்கிரன்: சிறுநீரகம், கருப்பை, பிறப்புறுப்புகள், உடலில் உள்ள சுரபிகள்
சனி : தோல், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கேசம்,நகம்
ராகு : அதிகமான வலி, அலர்ஜி
கேது : வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல்
|
கிழக்கு |
தெற்கு |
மேற்கு |
|
இரவு |
பகல் |
இரவு |
பகல் |
|
மேற்கு |
ராசிக்கு திக்கு |
|
பகல் |
பகல், இரவு கால பலம் |
இரவு |
||||
தெற்கு |
கிழக்கு |
இரவு |
பகல் |
||||||
கிழக்கு |
வடக்கு |
மேற்கு |
தெற்கு |
பகல் |
இரவு |
பகல் |
இரவு |
||
|
|||||||||
உத்திரட்டாதி 4 ல் |
அசுவினி 4 ல் |
ரோகிண 4ல் |
திருவாதிரை 4ல் |
|
உத்திரட்டாதி 4 ல் |
சித்திரை 4ல் |
விசாகம் 4ல் |
கேட்டை 4ல் |
|
அவிட்டம் 4 ல் |
அமாவாசைஉதய நட்சத்திரம் |
பூசம் 4 ல் |
மகம் 4 ல் |
பூர்ணிமா உதய நட்சத்திரம்
|
உத்திராடம் 4ல் |
||||
உத்திராடம்4 ல |
மகம் 4 ல் |
பூசம் 4 ல் |
அவிட்டம் 4ல் |
||||||
மூலம் 4 ல் |
அனுஷம் 4 ல் |
சுவாதி 4 ல் |
உத்தரம் 4 ல் |
திருவாதிரை 4 ல் |
கார்த்திகை 4ல் |
அசுவினி 4ல் |
பூரட்டாதி 4ல் |
||
வெப்ப மண்டலத்தில் சந்திரன் , உடல் வெப்பமாக இருக்கும் |
|||||||||
மீனம் |
மேஷம் |
ரிஷபம் |
மிதுனம் |
|
மீனம் |
மேஷம் |
ரிஷபம் |
மிதுனம் |
|
கும்பம் |
குளிர்ச்சி மண்டலம் |
வெப்ப மண்டலம் |
கடகம் |
கும்பம் |
மேல்வானம் |
கடகம் |
|||
மகரம் |
சிம்மம் |
மகரம் |
கீழ்வானம் |
சிம்மம் |
|||||
தனசு |
விருச்சிகம் |
துலாம் |
கன்னி |
தனசு |
விருச்சிகம் |
துலாம் |
கன்னி |
||
சந்திரன் பாகம் உயர்ந்து இருக்க வேண்டும் மேல்வானம் அதிக கிரகங்கள் சிறப்பு |
|||||||||
குரு |
செவ்வாய் |
சுக்கிரன் |
புதன் |
|
யுக்ம ராசி |
ஒஜ ராசி |
யுக்ம ராசி |
ஒஜ ராசி |
|
சனி |
சந்திரன் பாகம் மேற்கு |
சந்திரன் |
ஒஜ ராசி |
|
யுக்ம ராசி |
||||
சனி |
சூரியன் பாகம் கிழக்கு |
சூரியன் |
யுக்ம ராசி |
ஒஜ ராசி |
|||||
குரு |
செவ்வாய் |
சுக்கிரன் |
புதன் |
ஒஜ ராசி |
யுக்ம ராசி |
ஒஜ ராசி |
யுக்ம ராசி |
பாதம் |
தலை |
முகம் |
மார்பு |
கணுகால் |
ராசிகள் குறிக்கும் உடல் உறுப்பு |
இருதயம் |
|
கால்மூட்டு |
வயிறு |
||
தொடை |
ஜனன உறுப்பு |
ஜீரண உறுப்புகள் |
இடுப்பு |