Friday, 06.13.2025, 11:31 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

தசை கண்டுபிடிக்க வழிமுறை

1  நாள்  என்பது நாழிகை  60.00

ரோகினி நட்சத்திரம் நாழிகை 15.04 (கழிக்கவும்)  மீதி 44.56 வரும் இது முதல் நாள்

மிருகசீரிடம் நட்சத்திரம் நாழிகை ஆகும் அது உடன் மிருகசீரிடம் நட்சத்திரம் நாழிகை 14.51 யை கூட்டினால் மிருகசீரிடம் நட்சத்திரம் மொத்த நாழிகை வரும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் ஆதியந்த நாழிகை 59.47 இதில் சென்ற நாழிகை கணக்கிட வேண்டும்                   

உதயாதி நாழிகை 53.23

ஜெனன நாள் இன்று ரோகினி நாழிகை  15.04 (கழிக்கவும்)  மீதி 38.19 இந்த நாழிகைதான் கெர்ப்பத்தில் நின்று சென்ற நாழிகையாகும்.

 மிருகசீரிடம் நட்சத்திரத்திரத்தின் ஆதியந்த பரம நாழிகை 59.47

                        கெர்ப்பத்தில் நின்று சென்ற நாழிகை 38.19 (கழிக்கவும்) 

இருப்பு நாழிகை 21.28

 

பார்முலா          நட்சத்திரத்தின் தசை வருடம்   பெருக்கல்   இருப்பு நாழிகை              

                     .........................................................................................................................................

                     நட்சத்திரத்திரத்தின் ஆதியந்த பரம நாழிகை

 நாழிகையை வினாடியாக ஆக்க வேண்டும்

                 7 வருடம் பெருக்கல் இருப்பு நாழிகை 21.28

                 .................................................................................................

                     ஆதியந்த நாழிகை 59.47

              7 * 21.28 / 59.47 = 9016 / 3587 = 2.513521 வருடம்

              .513521 * 365.25 நாள்  = 187 நாள்

செவ்வா தசை இருப்பு 02 வருடம் 06 மாதம் 07 நாள் 

Login form
TIME
NASA
calendar
«  June 2025  »
SuMoTuWeThFrSa
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz