அறுபது வருடங்களுக்கு காயத்ரி மந்திரங்கள் :-
1.பிரபவ வருடம் :-
விஷ்வ பரமாத்மா பரம ஈஸ்ய வித்மஹே
விஷ்வ நாராயண பரம்பொருள் தீமஹி
தன்நோ ஸ்ரீ பிரபவ வருஷா ப்ரஷோதயாத்
2.விபவ வருடம் :-
விஷ்வ மகாமாயதேவாய வித்மஹே
சர்வ பரம்பொருள் விஷ்வ தேவா தீமஹி
தன்நோ ஸ்ரீ விபவ வருஷா ப்ரஷோதயாத்
3.சுக்கில வருடம் :-
விஷ்வ காயத்ரி தேவ தேவி வித்மஹே
விஷ்வ துர்க்கா லலிதா பரமதேவி தீமஹி
தன்நோ ஸ்ரீ சுக்கில வருஷா ப்ரஷோதயாத்
4.பிரமோதூத வருடம் :-
பிரம்மசாரிய சிருஷ்டிய வித்மஹே
பிரம்ம ஆசார ஆச்சாரியதேவா தீமஹி
தன்நோ ஸ்ரீ பிரமோதூத வருஷா ப்ரஷோதயாத்
5.பிரஜோற்பத்தி வருடம் :-
பரம ஈச ஜோதி புருஷத்ய வித்மஹே
பரமாத்மா விஷ்வ நாநாயணய தீமஹி
தன்நோ ஸ்ரீ பிரஜோற்பத்தி வருஷா ப்ரஷோதயாத்
6.ஆங்கிஸ வருடம் :-
ஆங்கார ஓங்கார விஷ்வதேவியே வித்மஹே
பரமகா மச்சி பரமதேவி ஜோதிய தீமஹி
தன்நோ ஸ்ரீ ஆங்கிஸ வருஷா ப்ரஷோதயாத்
7.ஸ்ரீமுக வருடம் :-
ஸ்ரீ முக பரம சிவபுதல்வாய வித்மஹே
விஷ்வ குல பரமதேவி ஜோதிய தீமஹி
தன்நோ ஸ்ரீமுக வருஷா ப்ரஷோதயாத்
8.பவ வருடம் :-
பாச பந்த மாயவேஷய வித்மஹே
விஷ்வ குல ஸ்ரீ ராம புருஷோத்மா தீமஹி
தன்நோ ஸ்ரீபவ வருஷா ப்ரஷோதயாத்
9.யுவ வருடம் :-
ருத்ரதேவ பிரம்ம வம்ச வித்மஹே
பரம ஓங்காரம் வடிவய தீமஹி
தன்நோ ஸ்ரீயுவ வருஷா ப்ரஷோதயாத்
10.தாது வருடம் :-
பிரப்பஞ்சலிங்க சர்வாச்சாரிய வித்மஹே
விஷ்வ வாமன குல பிரம்மணய தீமஹி
தன்நோ ஸ்ரீதாது வருஷா ப்ரஷோதயாத்
11.ஈஸ்வர வருடம் :-
சர்வ பரப்பிரம்ம விஷ்வதேவாய வித்மஹே
சர்வாச்சாரிய ஸ்ரீகிருஷ்ணாய தீமஹி
தன்நோ ஸ்ரீ ஈஸ்வர வருஷா ப்ரஷோதயாத்
12.வெகுதான்ய வருடம் :-
வேத நீதி சர்வ பாரதியா வித்மஹே
சாஸ்திர குரு வேதகா தீமஹி
தன்நோ ஸ்ரீ வெகுதான்ய வருஷா ப்ரஷோதயாத்
13.பிரமாதி வருடம் :-
ஆனந்த பரம ஈஸ பிரம்ம வித்மஹே
சிருஷ்டி விந்தேவ பிரம்மசரிய தீமஹி
தன்நோ ஸ்ரீ பிரமாதி வருஷா ப்ரஷோதயாத்
14.விக்கிரம வருடம் :-
விக்னேஷ் வர பரமதேவாய வித்மஹே
விஷ்வ கணபதி பிரம்ம குல புருஷா தீமஹி
தன்நோ ஸ்ரீ விக்கிரம வருஷா ப்ரஷோதயாத்
15.விஷு வருடம் :-
விஷ்வ பரமாத்மா பரப்பிரம்மய வித்மஹே
சர்வாச்சாரிய தேவ தேவாய தீமஹி
தன்நோ ஸ்ரீவிஷ்வருஷா ப்ரஷோதயாத்
16.சித்திரபானு வருடம் :-
பரமஞான பரமநத ஈஸ்ய வித்மஹே
பரமாத்மா ஞான சித்த புருஷய தீமஹி
தன்நோ ஸ்ரீ சித்திரபானு வருஷா ப்ரஷோதயாத்
17.சுபானு வருடம் :-
பரம ஞான பரம நாராயணாய வித்மஹே
சுக பிரபஞ்ச சிருஷ்டி தேவாய தீமஹி
தன்நோ ஸ்ரீ சுபானு வருஷா ப்ரஷோதயாத்
18.தாரண வருடம் :-
தர்ம வேத சாஸ்திர தானவந்திரிய வித்மஹே
பிரம்ம வர்ண பிரம்மஞான சாரிய தீமஹி
தன்நோ ஸ்ரீ தாரண வருஷா ப்ரஷோதயாத்
19.பார்த்திப வருடம் :-
பார்த்த சாரதி பரமதேவாய வித்மஹே
பரமகிருஷ்ண பரம ஈஸ்ஹய தீமஹி
தன்நோ ஸ்ரீ பார்த்திப வருஷா ப்ரஷோதயாத்
20.விய வருடம் :-
வித்யஞான சரஸ்வதி தேவி தேவி வித்மஹே
பரமகிருஷ்ண பரம ஈஸ்வர தீமஹி
தன்நோ ஸ்ரீ விய வருஷா ப்ரஷோதயாத்
21.சர்வஜித்து வருடம் :-
சர்வேலாக பரமபிதா விஷ்வாய வித்மஹே
சர்வ பரப்பிரம்ம பரமேஸ்வர தீமஹி
தன்நோ ஸ்ரீ சர்வஜித்து வருஷா ப்ரஷோதயாத்
22.சர்வதாரி வருடம் :-
சர்வ ஜீவ பரமாத்மா தேவாய வித்மஹே
பரமஞான ஜீவ ஆன்ம தீப தீமஹி
தன்நோ ஸ்ரீ சர்வதாரி வருஷா ப்ரஷோதயாத்
23.விரோதி வருடம் :-
பரம சர்வ ஸ்வர பரமதேவாய வித்மஹே
பகைமை யமுதான நஞ்ச தீமஹி
தன்நோ ஸ்ரீவிரோதி வருஷா ப்ரஷோதயாத்
24.விக்ருதி வருடம் :-
ஆனந்த பரம கதிரவ தேவாய வித்மஹே
விஷ்வ மகன் பரமதேவ ஈஸ்ய தீமஹி
தன்நோ ஸ்ரீ விக்ருதி வருஷா ப்ரஷோதயாத்
25.கர வருடம் :-
காயத்ரி பரம ஈஸ்வரி விஷ்வதேவி வித்மஹே
கருணை ஞானம் மகா மந்திரஸ்வரி தீமஹி
தன்நோ ஸ்ரீ கர வருஷா ப்ரஷோதயாத்
26.நந்தன வருடம் :-
நத்த பரம தேவ நனிதய வித்மஹே
நத்த கோபால பரமாத்மாய தீமஹி
தன்நோ ஸ்ரீ நந்தன் வருஷா ப்ரஷோதயாத்
27.விஜய வருடம் :-
விஜய மகாலட்சுமி பரமதேவி வித்மஹே
விஷ்வ குல பரம ஞானஸ்வரி தீமஹி
தன்நோ ஸ்ரீவிஜய வருஷா ப்ரஷோதயாத்
28.ஐய வருடம் :-
ஸ்ரீ நாராயண பரமாத்மா வித்மஹே
ஸ்ரீ நாராயண சித்தர் பரம்பொருள் தீமஹி
தன்நோ ஸ்ரீ ஐய வருஷா ப்ரஷோதயாத்
29.மன்மத வருடம் :-
பிரம்ம வம்ச சாரிய புதல்வய வித்மஹே
மாய யின்பபரம ஞான புருஷத்ம தீமஹி
தன்நோ ஸ்ரீ மன்மத வருஷா ப்ரஷோதயாத்
30.துர்முகி வருடம் :-
துர்க்கா பரதேவி பரஸ்வரிய வித்மஹே
தர்ம வேத சாஸ்திர நீதிஈஸ்வர தீமஹி
தன்நோ ஸ்ரீ துர்முகி வருஷா ப்ரஷோதயாத்
31.ஹேவிளம்பி வருடம் :-
ஹேசவ பரமஸ்ர சர்வதேவய வித்மஹே
கோவிந்த பரம ஞான தீபய தீமஹி
தன்நோ ஸ்ரீ ஹேவிளம்பி வருஷா ப்ரஷோதயாத்
32.விளம்பி வருடம் :-
ஓங்கார பரம பிதா நரசிம்மய வித்மஹே
பத்தஞான பரம சோப ஞானதீப தீமஹி
தன்நோ ஸ்ரீ விளம்பி வருஷா ப்ரஷோதயாத்
33.விகாரி வருடம் :-
விஷ்வ தேவ மதா விஷ்வ பத்தினிய வித்மஹே
மகா பரமஞான மந்திர காயத்ரி தீமஹி
தன்நோ ஸ்ரீ விகாரி வருஷா ப்ரஷோதயாத்
34.சார்வரி வருடம் :-
சர்வலோ பிதா சர்வாச்சாரிய வித்மஹே
ஓம் விராட் விஷ்வ பிரம்ம பரமாத்மாய தீமஹி
தன்நோ ஸ்ரீ சார்வரி வருஷா ப்ரஷோதயாத்
35.பிலவ வருடம் :-
பரம சித்த பரமஞான சர்வ ஈஸ்சா வித்மஹே
பிரப்பஞ்ச மாய ஜெனன நர ஈஸ்சாரிய தீமஹி
தன்நோ ஸ்ரீ பிலவ வருஷா ப்ரஷோதயாத்
36.சுபகிருது வருடம் :-
சர்வ பரம ஞான ஆன்மா தேவ வித்மஹே
பரவித்ர பரம தேவ கோவிந்தய தீமஹி
தன்நோ ஸ்ரீ சுபகிருது வருஷா ப்ரஷோதயாத்
37.சோபகிருது வருடம் :-
ஜோதி பரம சொரூப பரமனே வித்மஹே
பரம வித்ர பரம கோபாலாய தீமஹி
தன்நோ ஸ்ரீ சோபகிருது வருஷா ப்ரஷோதயாத்
38.குரோதி வருடம் :-
குருகுல பரம ஞான சாரய வித்மஹே
தேவகுரு ஆச்சாரிய பிரம்ம தீமஹி
தன்நோ ஸ்ரீ குரோதி வருஷா ப்ரஷோதயாத்
39.விசுவாவசு வருடம் :-
ஸ்ரீ விஷ்வபிரம் பரப்பிம்மாய வித்மஹே
சர்வலோக தேவ பரமஜீவ ஆத்மாபிதாய தீமஹி
தன்நோ ஸ்ரீ விசுவாவசு வருஷா ப்ரஷோதயாத்
40.பராபவ வருடம் :-
பரமாத்மா பரமஸ்வாய வித்மஹே
ஸ்ரீமந் நர நாராயண தேவாய தீமஹி
தன்நோ ஸ்ரீ பராபவ வருஷா ப்ரஷோதயாத்
41.பிலவங்க வருடம் :-
ருத்ர பரமஸ்வரபரம தேவாய வித்மஹே
விஷ்வ மகாமாய ஸ்ஷாய தீமஹி
தன்நோ ஸ்ரீ பிலவங்க வருஷா ப்ரஷோதயாத்
42.கீலக வருடம் :-
கலியுக வரதா புருஷத்மய வித்மஹே
கல்கிவரதா கிருஷ்ணய தீமஹி
தன்நோ ஸ்ரீ கல்கி வருஷா ப்ரஷோதயாத்
43. சௌமிய வருடம் :-
சீதாபரம ஞான யோக தேவி வித்மஹே
சகல ஆயுள் ஸ்வரிய லட்சுமி தீமஹி
தன்நோ ஸ்ரீ சௌமிய வருஷா ப்ரஷோதயாத்
44.சாதாரண வருடம் :-
மகாவித்யா ஞான தேவியே வித்மஹே
சர்வ சார பரமயன்னேயே தீமஹி
தன்நோ ஸ்ரீ சாதாரண வருஷா ப்ரஷோதயாத்
45.விரோதிகிருது வருடம் :-
ஸ்ரீ நரசிம்மபரம பிதாய வித்மஹே
சக ஜீவபரம ஆன்மா தேவா தீமஹி
தன்நோ ஸ்ரீ விரோதிகிருது வருஷா ப்ரஷோதயாத்
46.பரிதாபி வருடம் :-
சர்வலோக மாதா பரம தேவாய வித்மஹே
பரமஞான பரம்பொருள் தேவ தீமஹி
தன்நோ ஸ்ரீ பரிதாபி வருஷா ப்ரஷோதயாத்
47.பிரமாதீச வருடம் :-
சதாதியலோக பரம புருஷத்ம வித்மஹே
ஆச்சாரிய சிருஷ்டி பிரம்மய தீமஹி
தன்நோ ஸ்ரீ பிரமாதீச வருஷா ப்ரஷோதயாத்
48.ஆனந்த வருடம் :-
ஆதியந்தமும் நித்திய புருஷா வித்மஹே
ஆதிமூல பரமாத்மா பரம தேவ தீமஹி
தன்நோ ஸ்ரீ ஆனந்த வருஷா ப்ரஷோதயாத்
49.இராக்ஷஸ வருடம் :-
இராவண பங்க தேவாய வித்ம ஹே
பரம ஆனந்த ஸ்ரீராமய தீமஹி
தன்நோ ஸ்ரீ இராக்ஷஸ வருஷா ப்ரஷோதயாத்
50.நள வருடம் :-
நர நாராயண பரமதேவாய வித்மஹே
ஸ்ரீ பரமாத்மா ஞான சித்த புருஷா தீமஹி
தன்நோ ஸ்ரீ நள வருஷா ப்ரஷோதயாத்
51.பிங்கள வருடம் :-
பத்ம பரஸ்வரே பரம சித்தம் வித்மஹே
பரம ஓங்கார நரஸ்வர தேவ தீமஹி
தன்நோ ஸ்ரீ பிங்கள வருஷா ப்ரஷோதயாத்
52.காளயுக்தி வருடம் :-
சத்திய தர்மநீதி தேவதேவாய வித்மஹே
திருபரம பரம தீபசோடர்ய தீமஹி
தன்நோ ஸ்ரீ காளயுக்தி வருஷா ப்ரஷோதயாத்
53.சித்தாத்திரி வருடம் :-
பரம ஞான ஸ்ரீ ஞான சித்த புருஷத்ம வித்மஹே
பரம சித்த பரமஸ்வரதேவாய தீமஹி
தன்நோ ஸ்ரீ சித்தாத்திரி வருஷா ப்ரஷோதயாத்
54.ரௌத்திரி வருடம் :-
ஸ்ரீ ஆதி நாராயண சித்தர் பரமாத்மா வித்மஹே
பரப்பிரம்ம பரம்பொருள் நரஸ்வரய தீமஹி
தன்நோ ஸ்ரீ ரௌத்திரி வருஷா ப்ரஷோதயாத்
55.துன்மதி வருடம் :-
மாய பரம ஞான மகாதேவி வித்மஹே
மகா மாய பிரம்ம காயத்திரி தீமஹி
தன்நோ ஸ்ரீ துன்மதி வருஷா ப்ரஷோதயாத்
56.துந்துபி வருடம் :-
ஆனந்த பரமயின்ப பரமதேவி வித்மஹே
ஸ்ரீ ஆதிநாராயண சித்தர் பரம ஞானதேவி காயத்திரி தீமஹி
தன்நோ ஸ்ரீ துந்துபி வருஷா ப்ரஷோதயாத்
57.ருத்ரோத்கரி வருடம் :-
விஷ்வருத்ர பரமஸ் வரதேவாய வித்மஹே
மாயபரம சித்த பரமஞான தீப புருஷா தீமஹி
தன்நோ ஸ்ரீ ருத்ரோத்காரி வருஷா ப்ரஷோதயாத்
58.ரக்தாக்ஷி வருடம் :-
ஆனந்த ரச்சக பரம தேவாய வித்மஹே
ஸ்ரீ வைகுண்ட பரம ஸ்வரதேவ தீமஹி
தன்நோ ஸ்ரீ ரக்தாக்ஷி வருஷா ப்ரஷோதயாத்
59.குரோதுன வருடம் :-
குருபரம குரு விஷ்ணு பரமாத்மாய வித்மஹே
சர்வலோக குருவாச்சாரிய தீமஹி
தன்நோ ஸ்ரீ குரோதுன வருஷா ப்ரஷோதயாத்
60.அஷய வருடம் :-
ஓம் விராட் விஷ்வ பிரம்ம பரமாத்மாய விஷ்வ வித்மஹே
சர்வாச்சாரிய ஸ்ரீமந் நாராயண தீமஹி
தன்நோ ஸ்ரீ அஷய வருஷா ப்ரஷோதயாத்
என் அப்பன் ஸ்ரீமந் நர நாராயணன் ஆக்கம் மகா விஷ்வகுல காயத்ரி மந்திரம், ஜென்ம நட்சத்திரம் அன்று , ஜென்ம மாதம்,
ஜென்ம வருடம், ஜென்ம வாரம், ஆசாரத்துடன் ஜெப யோகம் மொழிந்தால் பரம ஞானத்துடன் சகல ஐஸ்வரியமும் பெருகும்,
ஓம் நமோ நாராயணாய.