sitemenus
Live Gold
WEB
sports
|
27 நட்சத்திர ருத்ராட்சங்கள் :
நீங்கள் ருத்ராட்சம் அனிய வேண்டுமானால் உங்ளின் நட்சத்திற் குரிய ருத்ராட்சம் அனிய வேண்டும் அப்பொழுதுதான் முழு பலன் கிடைக்கும் 1. அஸ்வினி – ஒன்பது முகம். 2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம். 3. கார்த்திகை – பனிரெண்டு முகம். 4. ரோஹிணி – இரண்டு முகம். 5. மிருகசீரிஷம் – மூன்று முகம். 6. திருவாதிரை – எட்டு முகம். 7. புனர்பூசம் – ஐந்து முகம். 8. பூசம் – ஏழு முகம். 9. ஆயில்யம் – நான்கு முகம். 10. மகம் – ஒன்பது முகம். 11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம். 12. உத்திரம் – பனிரெண்டு முகம். 13. ஹஸ்தம் – இரண்டு முகம். 14. சித்திரை – மூன்று முகம். 15. ஸ்வாதி – எட்டு முகம். 16. விசாகம் – ஐந்து முகம். 17. அனுஷம் – ஏழு முகம். 18. கேட்டை – நான்கு முகம். 19. மூலம் – ஒன்பது முகம். 20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம். 21. உத்திராடம் – பனிரெண்டு முகம். 22. திருவோணம் – இரண்டு முகம். 23. அவிட்டம் – மூன்று முகம். 24. சதயம் – எட்டு முகம். 25. பூரட்டாதி – ஐந்து முகம். 26. உத்திரட்டாதி – ஏழு முகம். 27. ரேவதி – நான்கு முகம்.
|
TIME
NASA
calculator
BBC
YA HOONews
|