Friday, 06.13.2025, 10:50 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

மிக முக்கியமானது திருமணப்பொருத்தம்

1. பகை  யோனி  :-

பெண் நட்சத்திரம் ----   ஆண் நட்சத்திரம்  பகை யோனி (அதர்மம்]

அஸ்வினி           -------------  அஸ்தம், சுவாதி

பரணி,ரேவதி    -------------  அவிட்டம், பூரட்டாதி

கார்த்திகை,பூசம்   ---------  பூராடம், திருவோணம்

ரோகினி,மிருககீரிடம்  -------------  மகம், பூரம், உத்திராடம்

திருவாதிரை,மூலம்    ---  பூனர்பூசம், ஆயில்யம், அனுஷம், கேட்டை

மகம்,பூரம்                    ---------  ரோகினி , மிருககீரிடம்,பூனர்பூசம்,ஆயில்யம்

உத்திரம்,உத்திரட்டாதி   ------  சித்திரை, விசாகம்

அஸ்தம்,சுவாதி        --------------   அஸ்வினி, சதையம்

சித்திரை,விசாகம்    ----------------   உத்திரம், உத்திரட்டாதி

அனுஷம்,கேட்டை     ---------------  கார்த்திகை, பூசம்

உத்திராடம்                   -------------    ரோகினி, மிருககீரிடம்

மேல் சொல்லப்பட்ட   பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரத்தை  சேர்க்க கூடாது அதர்மம்

 

2.இராசி அதிபதி ( பகை இராசி – சஷ்டாங்க தோஷம் } :-

பெண்​​​​​​​ ராசி ----   ஆண் ராசி

மேஷம்  ---  கன்னி

ரிஷபம்  ---  தனசு

மிதுனம் ---  விருச்சகம்

கடகம்  ---  பகை இல்லை

சிம்மம் ---- மகரம், கும்மம்

கன்னி ---- மேஷம்

துலாம் ---- மீனம்

விருச்சிகம் ---- மிதுனம்

தனசு  ---- ரிஷபம்

மகரம் ---- சிம்மம்

கும்மம் ---- சிம்மம்

மீனம் ---- துலாம்

மேல் சொல்லப்பட்ட  பெண் ராசியை  ஆண்  ராசியை சேர்க்க கூடாது  அதர்மம்

 

3. ரஜ்ஜீ   ( பெண் , ஆண் ஓரே ரஜ்ஜீ கூடாது } :-

தலை ----- மிருககீரிடம், சித்திரை ,அவிட்டம். 

(பெண் தலை ரஜ்ஜீ + ஆண் தலை ரஜ்ஜீ  கூடாது)

கழுத்து ----- ரோகினி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதையம்

வயிறு ----- கார்த்திகை, உத்திரம், உத்திராடம், பூனர்பூசம். விசாகம், பூரட்டாதி

தொடை ----- பரணி, பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பாதம் ----- அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி

மேல் சொல்லப்பட்ட  ஓரே  ரஜ்ஜுயை சேர்க்க கூடாது அதர்மம்

 

4.செவ்வாய் தேஷம் :-

A ---- 7, 8 செவ்வாய்

B --- 2,4,12 செவ்வாய்

C ---  1, 3, 5, 6, 9, 10, 11  செவ்வாய் தேஷம் இல்லாதது

 

A + A ------ உத்தமம்

A + B ------ மத்திமம்

A + C ------ அதர்மம்

 

B + B ------ உத்தமம்

B + C ------ மத்திமம்

B + A   ------ அதர்மம்

 

C + C ------ உத்தமம்

C + B ------ அதர்மம்

C + A ------ அதர்மம்

 

5. களத்திர தோஷம் :-

1) 7 ல் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது  இருந்தால்  33% தோஷம்

2) ஏழாம் பாவ அதிபதி 6,8,12ல் இருந்தால் 33% தோஷம்

3) ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் 6,8,12ல் இருந்தால் 33% தோஷம், பெண்களுக்கு களத்திரகாரகன் செவ்வாய் 6,8,12ல் இருந்தால்  தோஷம். பெண்ணுக்கு மேல் சொன்ன மூன்று தோஷம் இருந்தால்,ஆண்ணுக்கு இருக்ககூடாது, ஆண்ணுக்கு மேல் சொன்ன மூன்று தோஷம் இருந்தால் பெண்ணுக்கு இருக்ககூடாது

 

6. ஆயுள் தோஷம் (அ) மாங்கள்ய தோஷம் ;-

8 ல் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது  இருந்தால் மாங்கள்ய தோஷம்

பரிகாரம் :- 8ம் பாவ அதிபதி 3,7,11,ல் இருந்தால் தோஷ நிவர்த்தி (அ) ஆயுள்காரகர் சனி 3,6,10,11ல் இருந்தால் தோஷ நிவர்த்தி

பெண்ணுக்கு தோஷம் இருந்தால், ஆண்ணுக்கு 8ம் பாவ அதிபதி 3,7,11,ல் இருக்க வேண்டும், ஆண்ணுக்கு தோஷம் இருந்தால் பெண்ணுக்கு 8ம் பாவ அதிபதி 3,7,11,ல் இருக்க வேண்டும்

 

7. புத்திர தோஷம் ;-

5ல் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது  இருந்தால் 33%  தோஷம்

5ம் பாவ அதிபதி 6,8,12ல் இருந்தால் 33% தோஷம்

புத்திரகாரகர் குரு 4,8,12 இருந்தால் 33% தோஷம்

பெண்ணுக்கு தோஷம் இருந்தால், ஆண்ணுக்கு இருக்ககூடாது.

ஆண்ணுக்கு தோஷம் இருந்தால் பெண்ணுக்கு இருக்ககூடாது.

 

8.காலசர்ப தோஷம் :-

இலக்னம் முதல் மற்ற கிரகங்கள் இராகு கேதுவிற்குள் இருந்தால் இதற்கு காலசர்ப தோஷம் ஆகும். ஒரு கிரகம் (அ) இலக்னம் வெளியே இருந்தால் தோஷமில்லை. பெண்ணுக்கு தோஷம் இருந்தால், ஆண்ணுக்கு இருக்ககூடாது. ஆண்ணுக்கு தோஷம் இருந்தால் பெண்ணுக்கு இருக்ககூடாது.

 

9.திசா புத்தி :-

பெண்,ஆண் இருவருக்கும் 6,8,12,ல் இருந்து தசை நடத்தக்கூடாது.

 

திருமணத்திற்கு இந்த 9 பொருத்தம் அவசியம், இதில் ஒன்று குறைந்தாலும் சேர்க்க கூடாது, இந்த 9 பொருத்தம் மிக மிக அவசியம் 

 

என்றும்  ஜோதிடபணியில்   உங்கள் ஜோதிடர்.

சௌ.மேகநாதன், M.Com, M.A (ASTRO), D.A, (ASTRO), A.D.A. (ASTRO), TALI (ASTRO), முசிறி. செல் . 9245405269, 9786531951  

 

Login form
TIME
NASA
calendar
«  June 2025  »
SuMoTuWeThFrSa
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz