சூரியன் :
ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், இருதயம், சுத்தமான ரத்தம் ,வாய் ,குரல்,மூளை ,இரத்தஅழுத்தம்,பித்தம் , காக்கா வலிப்பு , கடுமையான காய்ச்சல் ,மலச்சிக்கல்,அஜீர்ணம்,ஆஸ்துமா, ஆகியவை
சந்திரன் :
பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடது கண், நுரையீரல், உடலில் உள்ள திரவ பொருட்கள், சளி,சுரம் , மாதவிடாய், தைராடு சுரப்பிகள் ,மார்பு, வயிறு, மூத்திரப்பை,மனநோய், நோகாசநோய்,நீரிழிவு,இரத்தஅழுத்தம்,இரைப்பைநோய்,பாலியல்
நோய்,குடல் புண் நோய்,அதிவேக இதயத்துடிப்பு ஆகியவை
செவ்வாய் :
அசுத்தமான ரத்தம், கழிவு பொருட்கள், மல துவாரம், உடல் வெப்பம், மூளை மற்றும் இருதயத்தின் இயங்கும் திறன்,
இரத்த மண்டலம், தோள்,ஆசான வாய்,எலும்பிலுள்ள மஜ்ஜை,இடுப்பு,மூத்திரைக்காய்,மூலநோய்,அம்மைநோய், நீரிழிவு,
விபத்து மற்றும் ஆயுதங்களால் ஏற்படும் காயங்கள்,தோல்வியாதி ஆகியவை
புதன் :
நரம்பு மண்டலம், விலா எழும்பு, இடுப்பு, உடலின் அமைப்பு , முதுகெலும்பு,மூளைக்கோளாறு,காக்கை வலிப்பு,தொற்றுவாய்,
தோல் சம்பந்தமான நோய்,நரம்பு மண்டலத்தில் திடீர் தளரர்ச்சி,இருதயநோய்கள்,புற்றுநோய்கள் ஆகியவை
குரு :
ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி, சதைப் பற்றுள்ள பகுதிகள், மார்பகம், தொடைப் பகுதி, பிட்டம்,ஈரல்,கொழுப்பு,கட்டி,மஞ்சள் காமாலை,குடல் புண்,குடலிரக்கம்.கொப்பளம்,சோகை,உப்பிசம்,தைராய்டு,முடக்குவாதம்,பக்கவாதம், நீரிழிவு, ஆகியவை
சுக்கிரன் :
சிறுநீரகம், கருப்பை, பிறப்புறுப்புகள், உடலில் உள்ள சுரபிகள்,பால் உணர்வு நோய்கள்,மர்ம உறுப்புகள்.தொண்டை.தாடை, மூட்டுகளில் வீக்கம்,அதிக குடி மற்றும் அதிக உணவுஇவைகளால் ஏற்படும் நோய்கள்,கண்,காது,மூக்குநோய்கள்,
ஙுரையியல்நோய்,குடல்புண்நோய் ஆகியவை
சனி :
தோல், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கேசம்,நகம்,பக்கவாதம்,ரோமம்,தசைநார்கள்,அம்மை,ஆஸ்மா,வாந்தி.
மலட்டு தன்மை,குஷ்டம்,வழுக்கை,ஜன்னி,புற்று நோய்,மலம் மற்றும் மூத்திரம் இவற்றால் ஏற்படும் நோய்கள்
மனநோய்கள்,நீண்ட கால நோய்கள்,சிறுநீரகநோய்,குடல் நோய்கள்,பித்தம் ஆகியவை
ராகு :
அதிகமான வலி, அலர்ஜி, விஷம், இனம்புரியாத நோய்கள்,செரிமான உறுப்புகள்,வாயுக்கோளாறுகள், வயிற்று வலி.மூளை
நோய்,குடல் புண்நோய்,பித்தநோய்,விபத்தால் ஏற்படும் நோய்,தோல் நோய், ஆகியவை
கேது :
வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல்,கேன்சர், விஷம்,புரியாத நோய்கள்,தண்டுவடம்,
நரம்பு மண்டலம்,கண் திரை.சித்தபிரமை,உணர்விழத்தல்,விழியிரக்கம்,வாதநோய்,தோல்நோய்,காலராநோய்,நரம்பு தளர்ச்சி ஆகியவை ஆகும்