Saturday, 05.23.2026, 6:20 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்

 

திருமண நாள் ன்று கடைபிடிக்க வேண்டிய விதிள் 

1.திருமண நாள் ன்று அமாவாசை திதி இருக்க கூடாது

2.திருமண நாள் ன்று பிரதமை திதி இருக்க கூடாது

3.திருமண நாள் ன்று பெளர்ணமி திதி இருக்க கூடாது

4.திருமண நாள் ன்று அஷ்டமி திதி இருக்க கூடாது

5.திருமண நாள் ன்று நவமி திதி இருக்க கூடாது

6.திருமண நேரம் ராகு காலம் இருக்க கூடாது

7.திருமண நேரம் யமகன்டம் இருக்க கூடாது

8.திருமண நாள் ன்று ஞாயிற்றுக்கிழமை இருக்க கூடாது

9.திருமண நாள் ன்று செவ்வாய்க்கிழமை இருக்க கூடாது

10.திருமண நாள் ன்று சனிக்கிழமை இருக்க கூடாது

11.திருமண நாள் ன்று ரிநாள் இருக்க கூடாது

12.திருமண நாள் ன்று அவமா (ஒரு தினத்தில் மூன்று திதிகள்) இருக்க கூடாது

13.திருமண நாள் ன்று திரிதினஸ்புருக் (ஒரு திதி மூன்று நாட்கள்) இருக்க கூடாது

14.திருமண நாள் ன்று பரணி, கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி நட்சத்திரங்கள் இருக்க கூடாது

15.திருமண நாள் ன்று சுக்கிரன், குரு அஷ்தமனத்தில் இருக்க கூடாது

16.திருமண நாள் ன்று தனிய நாள் இருக்க கூடாது

17.திருமண நாள் ன்று (ஆண். பெண்) படுபட்சி இருக்க கூடாது

18.திருமண நாள் ன்று ஆண். பெண்களுக்கு சந்திராஷ்டமம் இருக்க கூடாது

19.திருமண நேரம் மேஷ லக்னம் இருக்க கூடாது

20.திருமண நேரம் சிம்ம லக்னம் இருக்க கூடாது

21.திருமண நேரம் விருச்சிக லக்னம் இருக்க கூடாது

22.திருமண நேரம் மகர லக்னம் இருக்க கூடாது

23.திருமண நேரம் மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம் இருக்க கூடாது

24.திருமண நாள் ன்று ஜென்ம நட்சத்திரம் இருக்க கூடாது

25.திருமண நாள் தாரபலம் (ஆண். பெண்) இருக்க வேண்டும்

26. வளர்பிறை பஞ்சமி முதல் கிருஷ்ண பட்சம் சப்தமி வரை திருமண நாள் யோகம் ரும் நாள்

நன்றி    அன்புடன்

S.மேகநாதன் ,M.Com,M.A,Astro, D.A  A.D.A, TALI METHOD ASTRO

Login form
TIME
NASA
calendar
«  May 2026  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2026
Make a free website with uCoz