உங்கள் யோகத்திற்கு உரிய கிரகத்தை தினசரி வணங்கி வந்தால்
விரைவில் உங்களுக்கு நல்ல யோகபலன் கிடைக்கும்
1.விஷ்வ கம்பம் யோகம் : சனி
2.பிரீதீய யோகம் : புதன்
3.ஆயுஷ்மான் யோகம் : கேது
4.சௌமாக்கியம் யோகம் : சுக்கிரன்
5.சோபனம் யோகம் : சூரியன்
6.ஆதிகண்டம் யோகம் : சந்திரன்
7.சுகர்மம் யோகம் : செவ்வாய்
8.திருதி யோகம் : ராகு
9.சூலம் யோகம் : குரு
10.கண்டம் யோகம் : சனி
11.விருத்தி யோகம் : புதன்
12.துருவம் யோகம் : கேது
13.வியாகாதம் யோகம் : சுக்கிரன்
14.ஹர்ஷனம் யோகம் : சூரியன்
15.வஜ்ஜிரம் யோகம் : சந்திரன்
16.சித்தி யோகம் : செவ்வாய்
17.வியதீ பாதம் யோகம் : ராகு
18.வாரியான் யோகம் : குரு
19.பரிகம் யோகம் : சனி
20.சிவம் யோகம் : புதன்
21.சித்தம் யோகம் : கேது
22.சாத்தியம் யோகம் : சுக்கிரன்
23.சுபம் யோகம் : சூரியன்
24.சுப்பிரம் யோகம் : சந்திரன்
25.பிராம்மம் யோகம் : செவ்வாய்
26.மஹேந்திரம் யோகம் : ராகு
27.வைத்திருதி யோகம் : குரு