Wednesday, 07.03.2024, 4:32 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

27.யோகங்களின் காயத்ரி மந்திரகள் :-

 

யோகங்களின் காயத்ரி மந்திரகள் :-

1.விஷ்வ கம்பம் யோகம் :-

ஓம் சர்வ விஷ்வ பிரம்ம பரமாத்மா வித்மஹே

சர்வ பரப்பிரம்ம பரம்பொருளிய தீமஹி

தன்நோ ஸ்ரீ விஷ்வ கம்பம் ப்ரஷோதயாத்

2.பிரீதீய யோகம் :-

ஓம் பரம வாயு புருஷோத்ம வித்மஹே

பரம சர்வ திரு நர தேவாய தீமஹி

தன்நோ ஸ்ரீ பிரீதீய ப்ரஷோதயாத்

3.ஆயுஷ்மான் யோகம் :-

ஓம் சர்வ சாரிதேவ தேவியே வித்மஹே

சர்வ மகாமந்திர காயத்ரீ தீமஹி

தன்நோ ஸ்ரீ ஆயுஷ்மான் ப்ரஷோதயாத்

4.சௌமாக்கியம் யோகம் :-

ஓம் பரம நாராயண தேவ தேவி வித்மஹே

சர்வ பாக்கிய மகாலட்சுமி தீமஹி

தன்நோ ஸ்ரீ சௌமாக்கியம் ப்ரஷோதயாத்

5.சோபனம் யோகம் :-

ஓம் சோபபரம ஞான தேவாய வித்மஹே

சோது ராம பரமாத்மாய தீமஹி

தன்நோ ஸ்ரீ சோபனம் ப்ரஷோதயாத்

6.ஆதிகண்டம் யோகம் :-

ஓம் பரம ஆதிகண்டஸ்வர வித்மஹே

சர்வ ஆதி கண்டஸ்வரய தீமஹி

தன்நோ ஸ்ரீ ஆதிகண்டம் ப்ரஷோதயாத்

7.சுகர்மம் யோகம் :-

ஓம்பரம ஸ்வர பிரம்ம புத்ர வித்மஹே

ப்ரகுபிரம்ம குலசாரி சுக்கிர தீமஹி

தன்நோ ஸ்ரீ சுகர்மம் ப்ரஷோதயாத்

8.திருதி யோகம் :-

ஓம் மகா பரஸ்வர புருஷத்மா வித்மஹே

சர்வ திருபுருஷத்ம காரிய தீமஹி

தன்நோ ஸ்ரீ திருதி ப்ரஷோதயாத்

9.சூலம் யோகம் :-

ஓம் பரமஸ்வரி பரம சத்தியவித்மஹே

ஓங்காரபரம சூலமே தீமஹி

தன்நோ ஸ்ரீ சூலம் ப்ரஷோதயாத்

10.கண்டம் யோகம் :-

ஓம் தனதேவஸ்திரி தேவியே வித்மஹே

பரம அஷ்டமி லட்சுமியே தீமஹி

தன்நோ ஸ்ரீ கண்டம் ப்ரஷோதயாத்

11.விருத்தி யோகம் :-

ஓம் தனதேவஸ்தாரி தேவியே வித்மஹே

பரம அஷ்ட லட்சுமியே தீமஹி

தன்நோ ஸ்ரீ விருத்தி ப்ரஷோதயாத்

12.துருவம் யோகம் :-

ஓம் பரம ஞான தேவ தேவ வித்மஹே

சர்வ சாரிய துருவஸ்வர்ய தீமஹி

தன்நோ ஸ்ரீ துருவம் ப்ரஷோதயாத்

13.வியாகாதம் யோகம் :-

ஓம் மகா மாய பரம கிருஷ்ணய வித்மஹே

சர்வலோக விஷ்வ தேவ தேவாய தீமஹி

தன்நோ ஸ்ரீ வியாகாதம் ப்ரஷோதயாத்

14.ஹர்ஷனம் யோகம் :-

ஓம் மகாமாய பரம கிருஷ்ணாய வித்மஹே

சர்வாச்சாரிய பரமாத்மாய தீமஹி

தன்நோ ஸ்ரீ ஹர்ஷனம் ப்ரஷோதயாத்

15.வஜ்ஜிரம் யோகம் :-

ஓம் விஷ்வகுல சாரிய ஆஸ்திர வித்மஹே

பரம விஷ்வ யிந்திர தேவாய தீமஹி

தன்நோ ஸ்ரீ வஜ்ஜிரம் ப்ரஷோதயாத்

16.சித்தி யோகம் :-

ஓம் பரம கணபதி தேவ தேவி வித்மஹே

சர்வ முதல்வ ஸித்தி விநாயகா தீமஹி

தன்நோ ஸ்ரீ சித்தி ப்ரஷோதயாத்

17.வியதீபாதம் யோகம் :-

ஓம் பரம கேசவ ஸ்ரீராமய வித்மஹே

ஞான தீப பரம சத்திய பாதய தீமஹி

தன்நோ ஸ்ரீ வியதீபாதம் ப்ரஷோதயாத்

18.வரியான் யோகம் :-

ஓம் சர்பாயலட்சுமி தேவ வித்மஹே

பரமலட்சுமி பேராய தீமஹி

தன்நோ ஸ்ரீ வரியான் ப்ரஷோதயாத்

19.பரிகம் யோகம் :-

ஓம் சாரிய குல குரு ப்ரம்ம தேவாய வித்மஹே

சர்வ விஷ்வகுல பிரஸ்பதிய தீமஹி

தன்நோ ஸ்ரீ பரிகம் ப்ரஷோதயாத்

20.சிவம் யோகம் :-

ஓம் பரம சர்வச்சாரிய சிவமாய வித்மஹே

பரம பரம சர்வஞான ஸ்வரய தீமஹி

தன்நோ ஸ்ரீ சிவம் ப்ரஷோதயாத்

21.சித்தம் யோகம் :-

ஓம் பரம பரமாத்மா பரம சித்தர் வித்மஹே

ஸ்ரீ நாராயண சித்த பரம்பொருளிய தீமஹி

தன்நோ ஸ்ரீ சித்தம் ப்ரஷோதயாத்

22.சாத்தியம் யோகம் :-

ஓம் பரம ஞானயின்ப புருஷத்மா வித்மஹே

சர்வதேவ நர நாராயணாய தீமஹி

தன்நோ ஸ்ரீ சாத்தியம் ப்ரஷோதயாத்

23.சுபம் யோகம் :-

ஓம் பரம ஞானயின்ப புருஷ்த்மா வித்மஹே

சர்வ தேவ நர நாராயணாய தீமஹி

தன்நோ ஸ்ரீ சுபம் ப்ரஷோதயாத்

24.சுப்பிரம் யோகம் :-

ஓம் பரம ஸ்வர மகா புதல்வாய வித்மஹே

ஓங்கார வடிவ திருமுக தீமஹி

தன்நோ ஸ்ரீ சுப்பிரம் ப்ரஷோதயாத்

25.பிராம்மம் யோகம் :-

ஓம் சர்வாச்சாரிய சிஷ்டி தேவ வித்மஹே

சர்வ விஷ்வ பிரம்ம தேவ தேவாய தீமஹி

தன்நோ ஸ்ரீ பிராம்மம் ப்ரஷோதயாத்

26.மஹேந்திரம் யோகம் :-

ஓம் பரம மகாமாய தேவ வித்மஹே

சர்வ பரமாத்மா பரம்பொருளிய தீமஹி

தன்நோ ஸ்ரீ மஹேந்திரம் ப்ரஷோதயாத்

27.வைத்திருதி யோகம் :-

ஓம் பர லோக வைகுண்டதேவ வித்மஹே

சர்வ பரமாத்மா பரமந்தாமய தீமஹி

தன்நோ ஸ்ரீ வைத்திருதி ப்ரஷோதயாத்

தனது ஜென்ன யோகம் அன்று தன் யோகத்துககுரிய காயத்ரி

மகா மந்திரத்தை 508 முறை சொல்லி வரவும் தான் வேண்டிய காரியம் சித்தியாகும்.

Login form
TIME
NASA
calendar
«  July 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2024
Make a free website with uCoz